Uncategorized

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்

ஜெய்ப்பூர், மே 20– ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பீகார், அரியானா மாநிலங்களின் முன்னாள் கவர்னருமான ஜெகன்நாத், கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. முதல் அலையின் போது கூட உயிரிழப்புகள் அதிகமாக இல்லை. ஆனால், இரண்டாம் அலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மரணமடையச் செய்கிறது. கொரோனா இரண்டாம் அலைக்கு பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். முதல்வர்–ஆளுநர் இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் […]