சினிமா செய்திகள் முழு தகவல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சிதம்பரம், நவ. 5 அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறையில் 1976-79 பி.காம்., பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வணிகவியல் துறையில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கத்தை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றினார். கல்விக்குழு உறுப்பினரும், வணிகவியல் துறைத் தலைவருமான கே.பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். கலைப்புல முதல்வர் கே.விஜயராணி தலைமையுரையாற்றினார். முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குநரும், பொறியியல்புல முதல்வருமான சி. கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் எஸ். சசிகலா, நல்லாசிரியர் ஜி. […]

Loading