செய்திகள்

முதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின்சக்தி, டிஜிட்டல் நூலகம் தொடக்கம்

சென்னை, பிப்.27– அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் சார்பில் நேற்று (26–ந் தேதி) 2021–ம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின் சக்தி மற்றும் டிஜிட்டல் நூலகத் தொடக்க நிகழ்ச்சி ஆகியவை அண்ணா மேலாண்மை நிலையம் கூடுதல் இயக்குநர் மற்றும் கூடுதல் பயிற்சி துறைத் தலைவர் ச.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநர் மற்றும் பயிற்சி துறைத் தலைவர் வெ. […]