சென்னை, ஏப். 14– சித்திரை ஆண்டுப்பிறப்பான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற சூழல்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் […]