உலக மனித உரிமைகள் நாள் சென்னை, டிச 9– ‘எல்லோர்க்கும் எல்லாம் கொள்கைப்படி அதனடிப்படையில் அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்வோம்’ என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார். “மனித உரிமைகள்” என்ற உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலும், மதிப்பு மற்றும் உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கிலும் […]