செய்திகள்

வாக்குப்பதிவில் முந்திய முதல்வர் வேட்பாளர்கள் யார்? தேர்தல் ஆணையம் வெளியீடு

சென்னை, ஏப். 7– 5 முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் எத்தனை சதவீத வாக்கு பதிவாகி உள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவின் முடிவில் 234 தொகுதிகளிலும் சேர்த்து 71.79% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தமிழகத்தில் 72.78% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறைந்த, […]

செய்திகள்

14–ந்தேதி சென்னை வரும் அமித்ஷா: ரஜினியை சந்திக்க திட்டம்

சென்னை, ஜன. 4– தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ள சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14–ம்தேதி சென்னை வர உள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வரும் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்திடம் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையே ஒருமித்த கருத்துகள் இன்னும் வெளிவராத நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகை அரசியல் […]