செய்திகள்

ரஜினிக்கு மோடி, எடப்பாடி வாழ்த்து

புதுடெல்லி, ஏப். 1– இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்த நிலையில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 51வது ‘தாதா சாகேப் பால்கே’ விருதினை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்துள்ளார். மோகன்லால், சங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே, விஸ்வஜித் சாட்டர்ஜி, சுபாஷ் கைய் ஆகிய ஐந்து பேர் கொண்ட ஜூரி உறுப்பினர்கள் […]