செய்திகள்

பிளஸ் 1 தேர்வு முடிவு: 91.17% மாணவர்கள் தேர்ச்சி; கோவை மாவட்டம் முதலிடம் – 96.02% தேர்ச்சி

கணினி அறிவியல் 3432 மாணவர்கள் சதம் வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி சென்னை, மே 14– பிளஸ்–1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே (94.69%) அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத்தேர்வு முடிவை இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டார். வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தான் தேர்வு […]

Loading