செய்திகள்

மக்கள் எங்கள் பக்கம்: எடப்பாடி பேச்சு

கன்னியாகுமரியில் இன்று தீவிர பிரச்சாரம் ––––––––––––––––––––––––––––––– சரக்கு பெட்டக துறைமுகம் வராது: ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் –––––––––––––––– மக்கள் எங்கள் பக்கம்: எடப்பாடி பேச்சு –––––––––––––––––––– தி.மு.க. – காங்கிரஸ் பொய் பிரச்சாரத்துக்கு சரியான பாடம் புகட்டுங்கள் என வேண்டுகோள் ––––––––––––––––––––––––––––– கன்னியாகுமரி, மார்ச் 27– தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் பொய் தான் அரசியல் மூலதனம். அந்த பொய்யை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடவுள், இயற்கை எங்கள் பக்கம். […]

செய்திகள்

சிறப்பான ஆட்சி தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்: எடப்பாடி வேண்டுகோள்

தூத்துக்குடி, மார்ச் 27– சிறப்பான ஆட்சி தொடர அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:– வருகின்ற சட்டமன்ற தேர்தலில், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் சி. ராஜூக்கும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனுக்கும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் பி.சின்னப்பனுக்கும், ஒட்டப்பிடாரம் […]

செய்திகள்

30–ந்தேதி மாலை திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

சென்னை, மார்ச் 27– 30–ந்தேதி மாலை திருச்சியில் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 3 கட்டமாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று 4வது கட்டமாக பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். இன்று மாலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து போடிநாயக்கனூரில் பிரச்சாரம் செய்கிறார். சென்னையில் நாளை முதல் 3 நாட்கள் […]

செய்திகள்

‘வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்’: எடப்பாடி உறுதி

வீடு தேடி ரேஷன் பொருட்கள்; ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம் ‘வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்’: எடப்பாடி உறுதி மானாமதுரை, மார்ச் 27– தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:– வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் எஸ். நாகராஜனுக்கு இரட்டை இலை […]

செய்திகள்

‘‘2 நாள் ஓய்வெடுத்தால் தி.மு.க.வினர் வேற ரூட் எடுத்து விடுவார்கள்’’: அ.தி.மு.க. ஆட்சியே எனது லட்சியம்

தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதால் தொண்டை பாதிப்பு ‘‘2 நாள் ஓய்வெடுத்தால் தி.மு.க.வினர் வேற ரூட் எடுத்து விடுவார்கள்’’: அ.தி.மு.க. ஆட்சியே எனது லட்சியம் எடப்பாடி பழனிசாமி பேச்சு அருப்புக்கோட்டை, மார்ச் 27– தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதால் தொண்டை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் 2 நாள் ஓய்வு எடுக்க சொன்னார்கள். 2 நாள் ஓய்வெடுத்தால் தி.மு.க.வினர் வேற ரூட் எடுத்து விடுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா தி.மு.க. ஆட்சி அமைப்பதே எனது […]

செய்திகள்

அண்ணா தி.மு.க.வை அசைக்க முடியாது: எடப்பாடி உறுதி

ஸ்டாலின் எங்களை எவ்வளவு தான் விமர்சனம் செய்தாலும் அண்ணா தி.மு.க.வை அசைக்க முடியாது: எடப்பாடி உறுதி டி.ஜி.பி.யையே உதயநிதி மிரட்டுகிறார்; இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? தி.மு.க.வை மக்கள் மறந்து விட்டார்கள் ராஜபாளையம், மார்ச் 27– எங்களை ஸ்டாலின் எவ்வளவு தான் விமர்சனம் செய்தாலும் அண்ணா தி.மு.க.வை அசைக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (26–ந் தேதி) விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற […]

செய்திகள்

உயிரைக் கொடுத்தாவது அண்ணா தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வேன்

சிவகங்கை, மார்ச் 27– உயிரைக் கொடுத்தாவது இந்த தேர்தலில் அண்ணா தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வேன். இது தான் எனது லட்சியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (26–ந் தேதி) சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:– வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சிவங்கை சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் முன்னாள் எம்.பி. பி.ஆர்.செந்தில்நாதனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். சிவகங்கை சட்டமன்ற […]

செய்திகள்

சென்னையில் 3 நாட்கள் முதலமைச்சர் எடப்பாடி சூறாவளி பிரச்சாரம்

சென்னை, மார்ச் 26 சென்னையில் 3 நாட்கள் (28, 29 மற்றும் 31 ந்தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தொகுதிக்கு சென்று முதலமைச்சரை ஆதரித்து பிரச்சாரம் செய்து விட்டு வந்திருக்கிறார். இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி நாயக்கனூர் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார். இதுகுறித்து அண்ணா […]

செய்திகள்

தி.மு.க.விடம் அடி வாங்கவா ஓட்டுப்போடப் போகிறீர்கள்? மக்களே, சிந்தியுங்கள்

* கடையில் செல்போன் வாங்கி விட்டு பணம் தரமாட்டார்கள் * பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் அடிப்பார்கள் தி.மு.க. என்றாலே அராஜகம் – ஊழல் தி.மு.க.விடம் அடி வாங்கவா ஓட்டுப்போடப் போகிறீர்கள்? மக்களே, சிந்தியுங்கள் திருப்பத்தூரில் எடப்பாடி பிரச்சாரம் திருப்பத்தூர், மார்ச் 26 தி.மு.க.விடம் அடி வாங்கவா அவர்களுக்கு ஓட்டு போட போகிறீர்கள், சிந்தித்து பாருங்கள் என்று வாக்காளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். தி.மு.க. என்றாலே அராஜகம், ஊழல் தான் என்றும் முதலமைச்சர் கூறினார். […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதிப்பூங்கா: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் தான் ஸ்டாலின் மதுரைக்கே வர முடிந்தது அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதிப்பூங்கா: எடப்பாடி பழனிசாமி பேச்சு யார் ஆட்சி நல்ல ஆட்சி என்று ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள் மதுரை, மார்ச் 26– அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் ஸ்டாலின், மதுரைக்கு வர முடிந்தது என்றும் முதல்வர் […]