செய்திகள்

பலியானவர்கள் 14 பேர் குடும்பத்துக்கு இரங்கல்: முதல்வர் தலா ரூ.1 லட்சம் நிதி

சென்னை, பிப். 26– நீரில் மூழ்கியும், சாலை விபத்தில் சிக்கியும் பலியான 14 பேர் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ரூ.1 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர், ராஜன் நகர் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் புவனேஷ்குமார் பரிசல்துறை என்ற இடத்தில் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சத்தியமங்கலம் […]

செய்திகள்

55 காவலர்கள் குடும்பத்துக்கு இரங்கல்; தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை, பிப். 26– உடல்நலக் குறைவு, விபத்துக்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை பெருநகர காவல், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மோகன்ராஜ்; புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா.சரளா; தேனாம்பேட்டை காவல் நிலையக் குற்றப்பிரிவில் முதல் […]

செய்திகள்

உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி உத்தரவு

சென்னை, பிப்.22– மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெரிய வீரசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் மகள் தேன்மொழி என்பவர் தனது வீட்டின் முன்பு பந்தல் கயிற்றில் துணிகளை காயவைக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; புதுக்கோட்டை […]

செய்திகள்

உயிரிழந்த 56 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை, பிப்.20– உடல்நலக்குறைவு மற்றும் பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 56 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க. பத்மநாபன்; ஐந்தாம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த மூ. தமிழ்வாணன்; சென்னை பெருநகரக் காவல், காவல் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து […]

செய்திகள்

உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தேனீக்கள் கொட்டியும், நீரில் மூழ்கியும், கிணற்றில் விழுந்தும், சாலை விபத்துக்களிலும் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு சென்னை, பிப்.19– பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், சீரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவர் […]

செய்திகள்

36 தீயணைப்பாளர்கள், நிலைய அலுவலர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை, பிப்.18– உடல் நலக்குறைவு, சாலை விபத்துக்களில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்கள் மற்றும் நிலைய அலுவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுசம்பந்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திருச்சி மாவட்டம், திருச்சி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த ச. ஜீல்பிஹார் மற்றும் தீயணைப்போர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த கே.சரவணன்; புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த ரெ.முத்துகிருஷ்ணன்; நவல்பட்டு தீயணைப்பு […]

செய்திகள்

ஓடையில் வாகனம் விழுந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு எடப்பாடி தலா ரூ.1 லட்சம் நிதி

மணியாச்சி அருகில் ஓடையில் வாகனம் விழுந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு எடப்பாடி தலா ரூ.1 லட்சம் நிதி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000; லேசான காயம்பட்டவர்களுக்கு ரூ.25,000 சென்னை, பிப்.17– மணியாச்சி அருகில் ஓடையில் வாகனம் விழுந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திருநெல்வேலி மாவட்டம், மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய […]

செய்திகள்

உயிரிழந்த 25 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை, பிப்.16– பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மகள் ரேகா என்பவர் கடல் நீரில் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், கண்டிச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த […]

செய்திகள்

64 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை, பிப்.13– உடல் நலக் குறைவு, விபத்துகளில் உயிரிழந்த 64 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அரியலூர் மாவட்டம், இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தி. அண்ணாதுரை; சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கி. ராஜூ, தலைமைக் காவலர்களாகப் […]

செய்திகள்

உடல்நலக்குறைவு, விபத்துக்களில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி உதவி சென்னை, பிப்.10– உடல்நலக்குறைவு மற்றும் விபத்துக்களில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவிக்கு உத்தரவிட்டுள்ளார். இதுசம்பந்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அரியலூர் மாவட்டம், தா.பழூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா. ரவி; செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கு. […]