செய்திகள்

மீன்பிடி மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : எல்.முருகன் தகவல்

சென்னை, செப்.18- மீன்பிடி மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். மேலும் அவர் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மத்திய தகவல் – ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு – பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவ மக்களுடன் நேற்று கலந்துரையாடினாா். அப்போது, மீனவ பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் எல்.முருகனிடம், தங்களுக்கு மானிய […]