செய்திகள்

மீன்பிடி மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : எல்.முருகன் தகவல்

சென்னை, செப்.18- மீன்பிடி மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். மேலும் அவர் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மத்திய தகவல் – ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு – பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவ மக்களுடன் நேற்று கலந்துரையாடினாா். அப்போது, மீனவ பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் எல்.முருகனிடம், தங்களுக்கு மானிய […]

செய்திகள்

5 நாட்களுக்கு மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை, ஆக. 15– தமிழ்நாட்டில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 19 ந்தேதி […]