செய்திகள்

வாழைப் பழத்துடன் சீரகத்தை சேர்த்து சாப்பிட்டால் கெட்ட‍ கொழுப்புக்க‍ள் கரைந்து உடல்எடை குறையும்

மஞ்சள் வாழைப் பழத்தின் மேல் தோலை உரித்து அப்பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்தமூலம் முற்றிலும் குணமாகும். மேலும் உடலில் இருக்கும் தேவையற்ற‍ கெட்ட‍ கொழுப்புக்க‍ள் கரைந்து உடல்எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும். திராட்சைப்பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை ரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர ரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் ரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், மிளகுபொடியை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, […]

Loading