செய்திகள்

அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் தரைமட்டம்; 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்

புளோரிடா, ஜூன் 25– அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. புளோரிடா மியாமி-டேட் கவுண்டியில் அதிகாலையில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இடிபாடுகளுக்கு இடையெ மூன்று பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கி […]