செய்திகள்

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 114 பேர் சுட்டுக்கொலை

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில், போராட்டக்காரர்கள் 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர், மார்ச் 28– ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேரை, ஒரே நாளில் மியான்மர் ராணுவ ஆட்சி சுட்டுக்கொலை செய்திருப்பதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]

நாடும் நடப்பும்

மியான்மர் சிக்கலை தீர்க்க ‘குவாட்’ தலைவர்களுடன் மோடி

இந்தியாவின் ‘கிழக்கு பார்வை’ வெளியுறவுக் கொள்கையில் இந்தோ பசிபிக் கொள்கை மிக முக்கிய அங்கமாக இருப்பதாக 2018–ல் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயமாக வந்திருந்த மியான்மர் நாட்டு ஐக்கிய முன்னணி தலைவர் ஆங் சான் சூகியிடம் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியது இன்று மீண்டும் நினைவு கூற வேண்டிய சர்வதேச நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சீனாவின் அருகாமையிலும் இந்தியா வங்காளதேசம் ஒரு பக்கத்திலும் அண்டை நாடுகளாக பெற்றிருக்கும் மியான்மர் மேற்கே வங்காள விரிகுடாக் கடலையும் தெற்கே அந்தமான் கடலையும் […]

செய்திகள்

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு: 18 பேர் பலி

நேபிடவ், மார்ச் 2– மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதமாக கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் மக்களின் போராட்டத்தை முறியடிப்பதற்காக முக்கிய நகரங்களில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். ஆனால் அதையும் மீறி யங்கூன், மாண்டலே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.‌ அப்போது […]

செய்திகள்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: 18 பேர் பலி

யாங்கோன், மார்.1– மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 18 பேர் உயிரிழந்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை […]

செய்திகள்

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினால் 20 ஆண்டு சிறை: மியான்மர் எச்சரிக்கை

யாங்கூன், பிப். 16– ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட 100 க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் […]

நாடும் நடப்பும்

சீனா படை குறைப்பால் சிக்கல் தீர்ந்ததா?

கடந்த ஆண்டு இந்தியா சந்தித்த இரு பெரும் சவால்களில் ஒன்று கொரோனா பெறும் தொற்று; மற்றது சீன ராணுவச் சீண்டல்கள். சமீபமாக கோவிட் தடுப்பூசி மருந்துகள் ஓர் அளவு நிம்மதியை தந்தாலும் பெறும் தொற்றின் அச்சம் நீடிக்கிறது. இதற்கு முன்பு வந்த சார்ஸ் கிருமிகள் ஏற்படுத்திய நோயின் தாக்கம் முழுமையாக குறைந்து விட்டது என்று சொல்லி விட முடியாது. இது சீனச் சதி என்று ஒரு வியாதியை வர்ணித்து அதை அரசியலாக்கி மக்களை திசை திருப்பி விடலாம். […]

செய்திகள்

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு: சதித்திட்டம் தீட்டிய ராணுவத் தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

வாஷிங்டன், பிப்.11– தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். மியான்மர் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியுள்ளது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் […]

செய்திகள்

ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மக்களுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், பிப். 9– மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “மியான்மரில் அவர்கள் தேந்தெடுத்த அரசுக்காக மக்கள் போராட்டம் நடத்துக்கின்றன. அமைதியாக போராடும் மியான்மர் மக்களுக்காக நாங்கள் துணை நிற்போம். மக்கள் பொது இடங்களில் கூடக் கூடாது என்று மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய […]

செய்திகள்

மோடியுடன் ஜோ பிடென் உரையாடல்: இருதரப்பு உறவை மேம்படுத்த உறுதி

வாஷிங்டன், பிப். 9– அமெரிக்க அதிபர் ஜோ பிடென், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது, இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உறுதியளித்தனர். அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜோ பிடென் இதுவரை ஒன்பது வெளிநாட்டு தலைவர்களுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். பாரம்பரியமாக புதிய அமெரிக்க ஜனாதிபதி இரண்டு அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோவின் தலைவர்களுக்கு முதலில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது வழக்கம். அதன்பிறகு, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, […]

செய்திகள்

மியான்மரில் 2 வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

மியான்மர், பிப். 8– மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இந் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. […]