செய்திகள்

செல்போன் செயலி மூலம் வீடு, அலுவலகங்களில் மின் பயன்பாடு கணக்கெடுப்பு: மின்வாரியம் சோதனை

சென்னை, ஆக. 24–- தமிழகத்தில் வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, செல்போன் செயலி வாயிலாக மேற்கொள்ளும் பணியை சோதனை அடிப்படையில் மின்சார வாரியம் நடத்தி வருகிறது. தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள், வீடுகள்தோறும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மின் பயன்பாடு கணக்கெடுப்புக்கென மின்வாரியம் சார்பில் தற்போது ‘எச்.எச்.சி’ எனும் கையடக்க கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மின் பயன்பாட்டு கணக்கீட்டில் நடைபெறும் […]

Loading