சென்னை, மே 10– அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜூன் 4–-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை அங்கு பெறுவதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் 24 மணி நேரமும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் வருகிற […]