ரூ. 15 லட்சம் மின்சார வாகனங்கள் எரிந்து நாசம் விருதுநகர், டிச. 17– விருதுநகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் . அவர் அந்த பகுதியில் வாகன விற்பனை நிலையம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது . உடனே அக்கம் பக்கத்தில் […]