செய்திகள்

மகன் கண் முன் நிகழ்ந்த சோகம்; அறுந்து தொங்கிய மின்சார வயர் உரசி கணவன் – மனைவி பலி

மதுரை, மே 11– மதுரையில் அறுந்து தொங்கிய மின்சார வயர் உரசி இருச்சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னால் சைக்கிளில் சென்ற 12 வயது மகன் கண் முன்னாலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாநகர் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. சில பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை மாநகர் டிவிஎஸ் நகர் துரைசாமி சாலை […]

Loading