சென்னை, மார்ச் 20– பராமரிப்பு பணி காரணமாக இன்று 18 மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னையில் மின்சார ரெயில்களானது மிகவும் முக்கியமான போக்குவரத்தாக இருந்து வருகிறது. இந்த மின்சார ரெயிலை தினசரி லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரெயிலானது ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் […]
![]()



