செய்திகள் வாழ்வியல்

9 அணுமின் நிலையங்களில் 97% மின்சாரம் உற்பத்தி செய்து இந்தியா சாதனை

அறிவியல் அறிவோம் அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது. 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில் இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300 மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2010 இல் இந்தியாவில் “2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை” […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கல்பாக்கத்தில் 500 மெகா வாட் அணு மின் உற்பத்தி

பசுமைப் புரட்சியில் புதிய சாதனை ஆர். முத்துக்குமார் பசுமை புரட்சி , அதாவது பருவநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சியில் நாடுகள் குறைவான கார்பன் உமிழ்வை (carbon emissions) கொண்ட ஆற்றல் வழிகளைத் தேடி வருகின்றன. இதன் ஒரு முக்கியமான பகுதியாக அணு மின் தயாரிப்பு (nuclear power) முன்னிலையில் இருக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய பொறுப்புள்ள அணுசக்தி என்ற முறையில் அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் மின்சாரம் மற்றும் மின்சாரம் […]

Loading

செய்திகள்

மின் கட்டண உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை , ஜூலை 15:வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டுக்கு மேல் மின்சார கட்டணம் உயர்வு. ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 என இருந்த கட்டணம், ரூ. 6.45-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் வரை இருந்த கட்டணம், ஏற்கனவே ரூ. 8.15 இருந்து தற்போது ரூ. 8.55-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 800 […]

Loading