வாழ்வியல்

காற்றாலை நிறுவி 7 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஓடந்துறை சிற்றூர் சாதனை

காற்றாலை நிறுவி 7 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து வருமானம் ஈட்டி ஓடந்துறை சிற்றூர் சாதனை படைத்துள்ளது. அதன்பின் சில வருடங்களில் காற்றாலை மூலம் வந்த வருமானத்தில் கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்தியுள்ளனர். 2006ஆம் ஆண்டு வங்கியில் கடன் பெற்று ஓடந்துறையில் காற்றாலை நிறுவப்பட்டுள்ளது. வங்கியில் கடன்பெற்று சாதனை படைத்த இந்த அறிவியல் தொழில் நுட்ப சாதனை பற்றி ஓடந்துறை சிற்றூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் கூறிய வெற்றி வரலாறு வருமாறு:– “அப்போதைய […]