வாழ்வியல்

உடலில் உறுதி – சுறுசுறுப்பு உண்டாக என்ன செய்ய வேண்டும்?

உடலில் உறுதியும் தேக மினுமினுப்பும் சுறுசுறுப்பும் உண்டாக வேண்டுமானால் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் போதும். வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் மிதமான சுடுநீரில் போட்டு குடித்து வந்தால் உடலில் உறுதியும் தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் […]