செய்திகள்

9 மாதங்களில் முதன்முறையாக மிகக் குறைவான தொற்று பாதிப்பு

டெல்லி, பிப். 2– இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் முதன் முறையாக ஒருநாள் தொற்று பாதிப்பும் பலி எண்ணிக்கையும் மிக மிக குறைவான அளவாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய தொற்று பாதிப்பு 8 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1.54 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இன்று காலை […]