செய்திகள்

10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, செப். 25– தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அடுத்த 10 நாட்களில் 5 கோடியை எட்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் 108 ஆம்பிலன்ஸ் மேலாண்மை சேவை ஆண்டு விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். 5 கோடியை எட்டும் இதனைத் தொடர்ந்து […]

செய்திகள்

தமிழகத்தில் 17–ந்தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, செப். 14– தமிழகத்தில் மீண்டும் வருகிற 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 12–ந்தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்களில் 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் எதிர்பார்த்ததை […]

செய்திகள்

வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை, செப்.14- வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:- தமிழகத்தில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் அமைக்க தேவையான தடுப்பூசி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மெகா தடுப்பூசி […]

செய்திகள்

கூடுதலாக 1 கோடி தடுப்பூசி: மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை, செப்.7– தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை 3.59 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணைத் தொகை 15 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12–ந்தேதி ஒரே நாளில் 10,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் […]

செய்திகள்

10 அம்ச கோரிக்கைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சென்றார்

சென்னை, செப். 3– பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளுடன், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று டெல்லியில் இந்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துகிறார். டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று (3 ந்தேதி) பிற்பகல் 2 மணியளவில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். அப்போது தமிழ்நாட்டில் மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும். 11 புதிய மருத்துவ […]