செய்திகள்

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டில் தீபம் ஏற்றினார் எடப்பாடி பழனிசாமி

சென்னை, பிப்.25– ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி நேற்று மாலை 6 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் படத்தின் முன் தீபம் ஏற்றி உறுதி மொழி எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மடல் எழுதியிருந்தார்கள். அந்த மடலில், பிப்ரவரி 24–ந்தேதி ஒவ்வொருவரும் வீட்டில் தீபம் ஏற்றி வரும் தேர்தலில் வெற்றி பெற்று எதிரிகளை வீழ்த்தி கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம்! இது […]

செய்திகள்

30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எடப்பாடி வழங்கினார்

ஸ்கூட்டர், தையல் மெஷின், சைக்கிள், தள்ளுவண்டி 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எடப்பாடி வழங்கினார் முதல்வருக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு சென்னை பிப்.25– – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை யொட்டி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் பகுதி கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கழக […]