செய்திகள்

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஏற்பாட்டில் கொருக்குப்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை என்றைக்கும் கொள்கையைவிட்டு கொடுக்க மாட்டோம்: சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் சென்னை, பிப்.25– ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் கொருக்குப்பேட்டை எழில் […]

செய்திகள்

மக்களின் குறைகளை தீர்ப்பதில் முதன்மை முதல்வர் எடப்பாடி

சென்னை பிப்.10 – ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதில் முதன்மையான முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்று மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேசினார். வடசென்னை ஆர்.கே.நகர் பகுதி 38–வது வட்டத்தில் உள்ள வினோபா நகர், நேதாஜி நகர், பட்டேல் நகர், ராஜசேகரன் நகர், பரமேஸ்வரி நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பலத்தரப்பட்ட பொதுமக்கள் பட்டா வழங்கல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், ரேஷன் கடைக்கான புதிய கட்டிடம் அமைத்தல், உள்ளிட்டவைகள் […]