செய்திகள்

கடம்பத்தூர் ஒன்றியத்தில் இளைஞர் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்: மாவட்டச் செயலாளர் பி.ரமணா துவக்கி வைத்தார்

திருவள்ளூர், செப். 16– திருவள்ளூர் மேற்கு மாவட்டம். திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சீனிவாசா மஹாலில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பிவி. ரமணா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கடம்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சூரகாபுரம் சுதாகர் முன்னிலை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன் செய்திருந்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளூர் […]