செய்திகள்

புரெவி புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை

சென்னை, டிச.3– புரெவி புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலையில் கரையை கடந்து தற்போது பாம்பனுக்கு 110 கி.மீ., குமரிக்கு 310 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா அருகே நிலைகொள்ளும் என்றும் பாம்பன் – கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘புரெவிப் புயல்’ […]