செய்திகள்

டிரம்பின் வளைகுடா கொள்கையில் மாற்றம்

தலையங்கம் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தனது முதல் வெளிநாட்டு பயணமாக வளைகுடா நாடுகளைத் தேர்ந்தெடுத்திருப்பது தான் தற்போது உலக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சௌதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான அவரது பயணம் மே 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. ஆனால் இந்த பயணத்தின் வெறும் திட்டமிடலிலேயே அல்ல, அதன் உள்ளடக்கம் மற்றும் பின்விளைவுகளிலும் பல முக்கியமான நகர்வுகள் மறைந்துள்ளன. முன்பெல்லாம் அமெரிக்க அரசு நிர்வாகிகள் மேற்கத்திய ஆசிய […]

Loading

செய்திகள்

12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்

மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு சென்னை, மே 6– மே 9ம் தேதி பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன் கூட்டியே 8–ந்தேதி வெளியாகிறது. 2024–2025ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3,316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர். உடனடியாக, […]

Loading

செய்திகள்

தரிசு நிலங்களை வகை மாற்ற 30 நாளில் தடையில்லா சான்று; விதிகளை திருத்தியது தமிழக அரசு

சென்னை, ஏப். 14– விவசாய செய்யாமல் தரிசாக உள்ள நிலங்களை வேறு பயன்பாட்டுக்காக, வகைபாடு மாற்றம் செய்வதற்கான தடையில்லா சான்றிதழை, 30 நாட்களுக்குள் வழங்கும் வகையில் விதிகளை திருத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய நிலங்களை, அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்ற, உயர் நீதிமன்றம் 2016ல் தடை விதித்தது. இதையடுத்து, அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற கெடுபிடி காரணமாக, விவசாய நிலங்களை வேறு […]

Loading