சென்னை பெசன்ட் நகரில் மாபெரும் மாரத்தான் : இன்று காலை வணிகர் சங்க பேரமைப்பு இளைஞர் அணி நடத்தியது சென்னை, ஏப் 19– தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான சென்னை மாநகர இளைஞர் அணி சார்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட தமிழக இளைஞர்களிடம் போதை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து, இன்று (19–ம் தேதி) காலை 5.30 மணியளவில் சென்னை மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரதாப்ராஜா தலைமையில் சென்னை, பெசன்ட் நகரில் […]