செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மனோஜ் உடலுக்கு திரைதுறையினர் நேரில் அஞ்சலி

சென்னை, மார்ச் 26- மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மனோஜ் உடலுக்கு திரைதுறையினர், அரசியல் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமைலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி […]

Loading

செய்திகள்

இளைஞர்களுக்கான மாரடைப்பு: மன அழுத்தமே அதிக காரணம்

இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தகவல் சென்னை, டிச. 19– 20 வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட மன அழுத்தமே காரணம் என இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனையின் இருதய நிபுணர்கள் குழு, புதிய தொழில்நுட்பத்தால் இருதய சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்ததுடன் முன்பெல்லாம் 60 வயது மதிக்கத்தக்க நபர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு என்பது தற்போது 20 வயதிலேயே ஏற்படுகிறது எனக் கூறினர். மன அழுத்தமே காரணம் புகைப்பிடிப்பவர்களுக்கு தான் […]

Loading