செய்திகள்

ஹஜ் புனித பயணம் செல்பவர்களுக்கு மானியம்: செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை, ஜூன் 26- சட்டசபையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறு பான்மையினர் நலத்துறை யின் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 2,500 சிறுபான்மை மகளிருக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரம் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் வாங்கப்படும். நலவாரியத்தில் பதிவுபெற்ற உலமாக்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ. 1000ல் இருந்து 1200 ஆக உயர்த்தப்படும். மூக்கு கண்ணாடி உதவித்தொகை 500ல் இருந்து 750 ரூபாயாக உயர்த்தப்படும். கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்களுக்கு வழங்கப்படும் உதவித் […]

Loading

செய்திகள்

1000 பெண், திருநங்கை டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு சென்னை, ஜூன்22-– அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் அல்லது திருநங்கை டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்கும் செலவில ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது எம் எல் ஏக்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து அந்த துறையின் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:- தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் […]

Loading