செய்திகள்

நாட்டில் அதிக தொழிற்சாலைகள்: தமிழகம் முதல் இடம் பிடித்தது

மத்திய அரசு தகவல் சென்னை, அக்.1- 2022–23ம் ஆண்டு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலம் தமிழ்நாடு என்றும் நாட்டில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் தொழிற்துறை குறித்த 2022–23ம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாடு தழுவிய அளவில் ஒரு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 962 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் முன்னணியில் […]

Loading