செய்திகள்

அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்

திமுக எம்பிக்களுக்கு கொறடா ஆ.ராசா உத்தரவு டெல்லி, டிச. 13– திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றும், நாளையும் கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என கொறடா ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, அதானி குழுமத்துக்கு சாதகமாக பாஜக செயல்படுவதாகவும், மணிப்பூர் வன்முறையை தடுக்க ஒன்றிய அரசு தவறியதாகவும் கூறி பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து, […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை டிசம்பர் 2 ந்தேதி வரை ஒத்திவைப்பு

டெல்லி, நவ. 29– எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிசம்பர் 2 ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்களவை இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 26 ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 20ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவோம் என தெரிவித்திருந்தனர். 2 ந்தேதிவரை ஒத்திவைப்பு […]

Loading