செய்திகள்

இன்று 3வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி, மார்ச் 10– மாநிலங்களவையில் 3வது நாளாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தது. அந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், முதல் நாளிலேயே இரு அவைகளும் […]