செய்திகள்

மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என நள்ளிரவில் போலீஸ் மிரட்டல் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு

ஊட்டி, ஏப். 25– பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டி ராஜ்பவனில் இன்று தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர் என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார். தமிழகத்தில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பின் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில் உள்ள […]

Loading