செய்திகள் வாழ்வியல்

கிட்னியில் இருக்கற மொத்த கழிவையும் வெளியேற்றிவிடும் மாதுளை, நெல்லிக்காய் ,ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, நாவல் பழம்

நல்வாழ்வுச் சிந்தனைகள் சிறுநீரகம் நம உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று. உடலில் உள்ள அதிகப்படியான சோடியம், யூரியா மற்றும் உடலில் உள்ள கழிவுகள் ஆகியவற்றைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. அதனாலேயே சிறுநீரகத்திலும் கழிவுகள் அதிகமாக தேங்கி செயல்திறன் குறைந்து போகும். அதைச் சரிசெய்ய அவ்வப்போது சிறுநீரகத்தை இயற்கையான முறையில் டீடாக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மருந்து முறைகளை விட ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் வழியாக செய்வது […]

Loading