சென்னை, மே 30– எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்டு அடிவார முகாமை அடைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷை பாராட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கேடயத்தை வழங்கி, மேலும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க அவர் வாழ்த்து தெரிவித்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி […]