செய்திகள்

பிப்ரவரி மாத இறுதிக்குள் அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து

அமெரிக்கா, டிச. 3– அடுத்த வருடம் பிப்ரவரி மாத இறுதிக்குள் அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கரோனா தடுப்பு சுமார் 10 கோடி பேருக்குச் செலுத்தப்படும். முதலில் முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிசம்பர் மாதத்தில் 2 கோடி பேருக்கும் ஜனவரியில் 3 கோடி பேருக்கும், பிப்ரவரி […]

செய்திகள்

கொரோனா தடுப்பூசி ரூ. 2750 : மாடர்னா நிறுவனம் அறிவிப்பு

நியூயார்க், நவ. 22- கொரோனா தடுப்பூசிக்கான விலையை மாடர்னா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலக மக்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு தீர்வாக தடுப்பூசி ஒன்றை எண்ணி காத்துக் கொண்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் தான் இருந்து வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பால் தற்போது வரை எந்த தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கூடிய சீக்கிரம் […]