சிறுகதை விழாக்கள்

சிறுகதை…….மாங்கனித் திருவிழா..!- விழா 25….. ! ராஜா செல்லமுத்து

திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாவாகக் கட்சி தந்த மாங்கனித் திருவிழாவில், ராதாகிருஷ்ணனை தேடிக் கொண்டிருந்தார்கள். ” சீக்கிரம் அந்தக் காெலைக் குற்றவாளியக் கண்டுபிடிக்கல. நமக்கு கெட்ட பெயர் வந்திரும். எப்பாடுபட்டாவது ,அந்தக் கொலைகாரப் பயல புடிச்சா தான், நமக்கு போலீஸ்ங்கிற பேரு. இல்ல வேற மாதிரி ஆயிரும் “ என்று கங்கணம் கட்டித் தேடிக் கொண்டிருந்தார்கள் காவல் துறையினர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் நடக்கும் மாங்கனித் திருவிழா ரொம்ப விசேஷமாக நடந்து கொண்டிருக்கும் […]

Loading