காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் புதுடெல்லி, ஆக. 1– நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் கசியும் பகுதியில் பிளாஸ்டிக் வாளியை வைத்து ஊழியர்கள் பிடிக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லி பகுதியில் நேற்று மாலை பெய்த மிக கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. சுமார் 1 மணி நேரத்தில் 11 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நாடாளுமன்றம் செல்லும் சாலைகள் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் தேங்கியதுடன், புதிய கட்டிடத்தின் மையப் […]