செய்திகள்

உதகை தாவரவியல் பூங்காவில் 126–-வது மலர் கண்காட்சி: தலைமை செயலர் துவக்கினார்

உதகை, மே 10– உதகை தாவரவியல் பூங்காவில் 126–வது மலர் கண்காட்சி மற்றும் 19–வது ரோஜா காட்சியை தலைமை செயலர் சிவதாஸ் மீனா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உதகை மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 35 அடி உயரம் 44 அடி அகலத்திலான டிஸ்னி வேர்ல்ட் முகப்பு பகுதி மற்றும் அந்த கதாபாத்திரத்தில் வரும் சிறுவர்கள் ஆகியவை ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல சுற்றுலா பயணிகளை […]

Loading

செய்திகள்

ஊட்டியில் மே 10–-ந் தேதி முதல் 126-வது மலர் கண்காட்சி

20–ந் தேதி வரை நடைபெறுகிறது ஊட்டி, ஏப்.29–- ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இந்த சீசனில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். […]

Loading