செய்திகள்

சாதனைகளை செய்து விருதுகளை குவித்திருக்கிறோம்: எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

துறைதோறும் வளர்ச்சி – சாதனைகள் பவானி, ஜன.6– துறைதோறும் சாதனைகளை நிகழ்த்தி மத்திய அரசின் விருதுகளை வாங்கி குவித்திருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இன்றையதினம் ஈரோடு மாவட்டத்தில் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பவானியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. நான் பவானியில் பேசுவதை மிகப்பெருமையாக கருதுகிறேன். ஏன் என்று சொன்னால், நான் இங்குள்ள அரசுப்பள்ளியில் தான் 6–ம் வகுப்பு முதல் 11–ம் வகுப்பு வரை படித்தேன். பவானி நகரம் மற்றும் பவானி தொகுதி எனக்கு மிகவும் […]