வாழ்வியல்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் , சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். கண் பார்வை மேம்பட வேண்டுமெனில், நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும். நெல்லிக்காய் ஜூஸ் இரைப்பை கோளாறுகள், அமிலக்குறை நிலை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைக் குணப்படுத்தும். முக்கியமாக கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் […]

செய்திகள்

இந்த ஆண்டு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு: மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி, மார்ச்.16- இந்த ஆண்டு நீட் தேர்வு வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. பிரதான தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வருகின்றன. மத்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பு இல்லை என மத்திய […]

செய்திகள்

மருத்துவம், ஊரக நலப்பணிகளில் 24 பேருக்கு பணிநியமனை ஆணை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்

சென்னை, ஜன. 23 மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளில் 24 பேருக்கு பணி நியமனை ஆணைகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் பணிநியமனம் செய்யப்பட்ட 10 தட்டச்சர்கள், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 7 இளநிலை உதவியாளர்கள், 1 இருட்டறை உதவியாளர், 1 […]