செய்திகள்

6 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் 1400க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை, அக்.8- தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 1,400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் 1,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி கொரோனா பாதிப்பு 1,385 ஆக இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று, நேற்று மீண்டும் 1400-க்கும் கீழ் குறைந்தது. அந்த வகையில் நேற்று 1,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள […]

செய்திகள்

சென்னையில் 200–ஐ கடந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

சென்னை, செப்.15- தமிழகத்தில் நேற்று 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோவையில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 901 ஆண்கள், 690 பெண்கள் என மொத்தம் 1,591 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு […]

செய்திகள்

ஆக. 16: தமிழகத்தில் நேற்று 1,896 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, ஆக.16- தமிழகத்தில் நேற்று 1,896 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,090 ஆண்கள், 806 பெண்கள் என மொத்தம் 1,896 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 225 பேரும், சென்னையில் 216 […]

செய்திகள்

ஆக. 13: தமிழகத்தில் நேற்று 1942 பேருக்கு புதிதாக தொற்று உறுதி

சென்னை, ஆக.13- தமிழகத்தில் நேற்று 1942 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,115 ஆண்கள், 827 பெண்கள் என மொத்தம் 1,942 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 249 பேரும், சென்னையில் 217 பேரும், […]

செய்திகள்

எதிர்பார்த்ததை விட அதிக பெண்கள் பேருந்தில் பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை, ஆக.12– தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக பெண்கள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர் என்றும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்றும் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய வழித்தடங்களுக்கான 23 பேருந்துகளும், வடசென்னையில் இருந்து 7 பஸ் சேவைகளும் இன்று துவங்கப்பட்டன. மேற்கு சைதாப்பேட்டையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இந்த புதிய வழித்தடங்களை தொடங்கி வைத்தனர். […]

செய்திகள்

கொரோனா தினசரி பாதிப்பு: கோவையை பின்னுக்கு தள்ளிய சென்னை

தமிழ்நாட்டில் நேற்று 1,964 பேருக்கு தொற்று உறுதி சென்னை, ஆக.12- தமிழ்நாட்டில் நேற்று 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் முந்தைய தினத்தைவிட பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 152 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,121 ஆண்கள், 843 பெண்கள் என மொத்தம் 1,964 […]

செய்திகள்

தமிழகத்தில் 1,893 பேருக்கு புதிதாக தொற்று உறுதி

சென்னை, ஆக.11- தமிழகத்தில் 1,893 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 225 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,086 ஆண்கள், 807 பெண்கள் என மொத்தம் 1,893 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 224 பேரும், சென்னையில் […]

செய்திகள்

தமிழகத்தில் நேற்று 1,969 பேருக்கு கொரோனா

சென்னை, ஆக.8- தமிழகத்தில் 1,969 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 64 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,127 ஆண்கள், 842 பெண்கள் என மொத்தம் 1,969 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 223 பேரும், ஈரோட்டில் 198 பேரும், […]

செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

சென்னை, ஆக.6- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக இதில் 1,164 ஆண்கள், 833 பெண்கள் என மொத்தம் 1,997 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 220 பேரும், ஈரோட்டில் 161 பேரும், சென்னையில் 196 பேரும், செங்கல்பட்டில் 130 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். […]

செய்திகள்

குழந்தைகளை பராமரிக்க 25 சதவீத படுக்கைகள்:ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை, ஜூலை 31– 3 வது அலையில் குழந்தைகளை பராமரிக்க 25 சதவீத படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்துக்கு தீவிர கொரோனா விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், விழிப்புணர்வு பிரச்சாரத்தை […]