செய்திகள்

அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞருக்கு குரங்கம்மை

திருவனந்தபுரம், டிச. 17– அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்றாகும். ஆப்ரிக்காவில் ஆய்வகம் ஒன்றில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த குரங்கில் இருந்து இதன் வைரஸ் கிருமி எடுக்கப்பட்டதால் இந்த தொற்றுக்கு குரங்கம்மை என்று பெயர். காய்ச்சல், கடும் தலைவலி, சரும கொப்பளங்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நிலையில் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய 26 வயது இளைஞருக்கு […]

Loading

செய்திகள்

ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு கிடைத்த சலுகைகள்

டெல்லி, ஜூலை 23– 2024–25 க்கான ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டுக்கு 5 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 113 புதிய கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி, ஜூலை 8– நாட்டில் புதிதாக 113 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் 5 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்படி அதற்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதும் இருந்து பெறப்பட்டன. மொத்தம் 170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 113 விண்ணப்பங்கள் புதிய […]

Loading