வாழ்வியல்

மரபுசாரா மின்சாரம் தயாரிப்பு:கொங்குநாடு கல்லூரி மாணவி சோபியா ஜென்னிபர் வெற்றிகரமான ஆராய்ச்சி

ஓடும் வாகன சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும் என கொங்குநாடு கல்லூரி மாணவி சோபியா ஜென்னிபர் வெற்றிகரமான ஆராய்ச்சி செய்துள்ளார். தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்னையே மின் பற்றாக்குறை தான். இப்பிரச்னைக்கு தீர்வு காண, தங்களால் ஆன புதிய முயற்சியை துவக்கியுள்ளனர், இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி சாலை போக்குவரத்தில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் என்கிறார் சோபியா ஜென்னிபர் என்ற மாணவி. இவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். போக்குவரத்து நெரிசல் […]