செய்திகள்

பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்திய வழக்கில் வார்டனுக்கு மரண தண்டனை: கோர்ட் அதிரடி

இட்டாநகர், செப். 28– அருணாச்சல பிரதேச பள்ளி ஒன்றில், 21 பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனுக்கு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் ஷி–யோமி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதி வார்டனாக இருந்தவர் யும்கென் பாக்ரா (வயது 33). இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை விடுதியில் இருந்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் 15 பேர் 6 […]

Loading

செய்திகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா திட்டம் கொல்கத்தா, ஆக. 30– மேற்குவங்கத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக 2 நாள் சட்டமன்ற கூட்டம் திங்கட்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவை தலைவர் பிமன் பானர்ஜி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படவில்லை என்பதால் அவையை கூட்ட ஆளுநரின் அனுமதி […]

Loading