செய்திகள்

பத்மஸ்ரீ விருது பெற்ற 109 வயது பாப்பம்மாள் பாட்டி மரணம்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மேட்டுப்பாளையம், செப்.28-– பத்மஸ்ரீ விருது பெற்ற 109 வயது பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் காலமானார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது 109). இவரை கிராம மக்கள் செல்லமாக ‘பாப்பம்மாள் பாட்டி’ என்று அழைத்து வந்தனர். இவரது கணவர் ராமசாமி, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆரம்பத்தில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி பிழைப்பு நடத்தி வந்தார். அதன்பிறகு […]

Loading

செய்திகள்

திருமணத்திற்கு 3 மணி நேரம் முன் பாம்பு கடித்து மணமகன் மரணம்

லக்னோ, ஜூலை 14– திருமணத்திற்கு 3 மணி நேரம் முன்பு பாம்பு கடித்ததில் மணமகன் மரணம் அடைந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது புலந்த்ஷர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது அகர்பஸ் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் பிரவேஷ்குமார் (வயது 26). திருமண வயதை எட்டிய இவருக்கு கடந்த சில மாதங்களாக மணமகள் தேடி வந்த நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் மணமகள் நிச்சயம் செய்யப்பட்டார். இதையடுத்து, பிரவேஷ்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க […]

Loading

செய்திகள்

நாளை மறுநாள் வளைகாப்பு: ரெயிலிலிருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி பரிதாப மரணம்

விருத்தாச்சலம், மே 3– விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரெயிலில் சென்ற கர்ப்பிணி கஸ்தூரி என்பவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டார். கஸ்தூரியின் வளைகாப்புக்காக சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு உறவினர்களுடன் சென்று கொண்டு இருந்தபோது இந்த விபத்து […]

Loading